முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விண்ணப்பங்கள் தாமதமாக விநியோகம்
சென்னை: சென்னையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு விண்ணப்பங்கள் இன்று மிகவும் தாமதமாக வழங்கப்பட்ட காரணத்தினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் இன்று நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விநியோகம் செய்யப்பட இருந்தன.
ஆனால், மதிய நேரமாகியும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அங்கு கூடியிருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிருப்தியில் ஆழ்ந்தனர். அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. காத்திருந்தவர்கள் அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு ஒருவழியாக காலை 10 மணிக்கு வழங்கப்பட வேண்டிய விண்ணப்பங்கள், மதியம் 12 மணிக்கு மேலாக தாமதமாக வழங்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications