பெருந்துறை சிப்காட் பேருந்தில் இந்தி பெயர்- கண்டக்டர் சீனிவாசன் சஸ்பென்ட்
பெருந்துறை சிப்காட் பேருந்தில் இந்தி பெயர் பலகை வைத்த கண்டக்டர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்தியில் பெயர் பலகை வைத்த நடத்துனர் சஸ்பெண்ட்- வீடியோ
ஈரோடு: பெருந்துறை சிப்காட் பேருந்தில் இந்தி பெயர் பலகை வைத்த கண்டக்டர் சீனிவாசன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
பெருந்துறை சிப்காட்டில் இருந்து வார சந்தைக்கு செல்லும் 17-ம் எண் பேருந்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தி பெயர் பலகை வைக்கப்பட்டு வந்தது. வடமாநில தொழிலாளர்களுக்காக இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் இந்தியில் எப்படி பெயர் பலகை வைக்க அனுமதித்தார்கள்? என்கிற கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பெருந்துறை சிப்காட் பேருந்தில் இந்தி பெயர் பலகை அகற்றப்பட்டது. அத்துடன் இந்தியில் பெயர் பலகை வைத்த கண்டக்டர் சீனிவாசன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications