ஆலயங்களை அழிக்கும் துறையாக இந்து அறநிலையத்துறை உள்ளது.. எச் ராஜா சரமாரி குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசை சரமாரியாக தாக்கும் எச்.ராஜா- வீடியோ

  காஞ்சிபுரம்: ஆலயங்களை அழிக்கும் துறையாக இந்து அறநிலையத்துறை உள்ளதாக எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

  காஞ்சிபுரத்தை அடுத்த மதுராந்தகம் அச்சிறுப்பாக்கத்தில் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்து அறநிலையத்துறை மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

  Hindu endowment department is destroying the hindu temples: H Raja

  அதாவது இந்து அறநிலையத்துறை இந்து கோவில்களை அழிக்கும் துறையாக உள்ளது என அவர் குற்றம்சாட்டினார். மேலும் கழக அரசுகள் கோவில்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் எச் ராஜா குற்றம்சாட்டினார்.

  மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் எச் ராஜா தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP National secretary H Raja accuses that Hidu endowment department is destroying the hindu temples. The govts not admiistrating temples properly.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற