அடிக்கடி அரங்கேறும் கோவில் திருட்டு... தடுக்க நடவடிக்கைக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே உள்ள நித்திய காளியம்மன் கோவிலில் அடிக்கடி திருட்டு நடப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசாருக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications