தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 17ல் இந்து முன்னணி ஆர்பார்ட்டம் - ராமகோபாலன் அறிவிப்பு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மசூதிகள், பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்குவதைப் போல ஆடி மாதத்தில் இந்து கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு அரிசி வழங்க வேண்டும் என்று ராமகோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்து கோவில்களுக்கு வரும் வருமானத்தை அந்த கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறை படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 17ம் தேதி ஆர்பார்ட்டம் இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications