சென்னையில் கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவரின் அஸ்தி குமரிக் கடலில் கரைப்பு
நாகர்கோவில்: சென்னை அம்பத்தூர் அருகே படுகொலை செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரின் அஸ்தி, கன்னியாகுமரி கடலில் இன்று கரைக்கப்பட்டது.
இதையடுத்து கன்னியாகுமரியில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த்து.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்த சுரேஷ்குமார் கடந்த 19-ந் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று முன்தினம் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கக்கோடு கிராமத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் செய்யபட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
இன்று சுரேஷ்குமாரின் உடல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக சுரேஷ் குமாரின் வீட்டில் அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியையொட்டி கக்கோடு மற்றும் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications