ஜெ. மரணத்துக்கு யார் மீதும் குற்றம்சுமத்த வேண்டாம்: பொன்னையன் திடீர் வேண்டுகோள்
ஜெயலலிதா மரணத்துக்கு யாரையும் பொறுப்பாக்க வேண்டாம் என பொன்னையன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் யார் மீதும் குற்றம் சொல்லவும் வேண்டாம் எனவும் பொன்னையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் மீது குற்றம் சுமத்த வேண்டம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுகவினரே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான வீடியோவை வெளியிடவும் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து சென்னையில் இன்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பொன்னையனோ, நுரையீரல் தொற்று காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிகச் சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அவரது மரணத்துக்கு இவர்தான் அவர்தான் காரணமென பொறுப்பாக்குவதை ஏற்க முடியாது என்றார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications