மக்களை நம்பித்தான் பாமக தனித்து போட்டியிடுகிறது: ராமதாஸ் !
ஆரணி: வருகிற சட்டசபைத் தேர்தலில் பாமக மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆரணி அடுத்த விண்ணமங்கலம், பூசிமலைகுப்பம், பாளைய ஏகாம்பரநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் பா.ம.க.வின் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றப்போகும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க மக்களை நம்பி தனியாக போட்டியிடுகிறது. பா.ம.க ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் மது, ஊழல் அடியோடு ஒழிக்கப்படும். ஒரு துளி மது கூட தமிழ்நாட்டில் இருக்காது.
பா.ம.க.வின் அறிக்கைகள் வந்த பிறகுதான் மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் அதே வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றப்பார்க்கின்றன. இதை மக்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றார். மேலும் அவர் கூறுகையில், வருகின்ற தேர்தலில் ஏற்கனவே 50 ஆண்டு காலம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
பா.ம.க.வை வெற்றி பெற வைத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். தரமான கல்வி, மருத்துவம் கிடைக்கும். விவசாய வளர்ச்சிக்கு பா.ம.க. என்றுமே உறுதுணையாக இருக்கும்'' என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications