தகிக்கும் வெயில்: ஈரோடு கரூரில் 103 டிகிரி - 9 மாவட்டங்களில் சதமடித்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது காலை 10 மணி முதலே வெயில் வறுத்து எடுத்தது. சாலைகளில் கானல் நீரோடியது. கரூர், ஈரோடு நகரங்களில் 103டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி, வேலூர், சேலம், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நகரங்களில் வெயில் இன்று சதமடித்தது.

பல நகரங்களில் பதிவான வெப்பநிலை 6 மணி நிலவரப்படி ( பாரன்ஹீட்)
சென்னை - 95
கோவை - 99
திருப்பூர் - 99
திருச்சி - 101
ஈரோடு - 103
கரூர் - 103
மதுரை - 99
நெல்லை - 90
தூத்துக்குடி -93
சேலம் - 102
வேலூர் - 101
தருமபுரி - 102
கிருஷ்ணகிரி - 100
திண்டுக்கல் - 101
விருதுநகர் - 100
ராமநாதபுரம் - 95
கொடைக்கானல் - 75
உதகமண்டலம் - 75
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications