ஆறு மாதங்களில் அறுபதாயிரம் வாக்காளர்கள் வயசுக்கு வந்துட்டாங்களாம்.. இது ஆர்கே நகர் கூத்து! Exclusive
195146 - இது 2016 பொதுதேர்தலின் போது ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை. இது இப்போது 262721 ஆக கூடியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது 67525 பேர் புதிய வாக்காளர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள் (சேர்க்கப்பட்டுள்ளதாக புகார்). ஆறு மாதத்தில் இது சாத்தியமா என்பதை தேர்தல் ஆணையம் தான் விசாரிக்க வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் புதிதாக இணைந்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தேர்தல்களின் போதெல்லாம் இந்த அளவுக்கு எண்ணிக்கை கூடவில்லை. இது ஆளுங்கட்சிக்கு சாதகமாகக் கூடப் போகலாம்.
கேட்டால் அடிக்கடி ஆர்கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் வருவதால் நிறைய மக்கள் தொகுதி மாறி இங்கே வந்துவிட்டார்கள் என்றுகூட சொல்வார்கள்!
(டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று சொல்லியிருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல!)
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications