சென்னை மாவட்ட எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு எப்படி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை தமிழகம் முழுவதும் நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு பற்றி மக்களின் கருத்தை தற்போது தந்தி டிவி வெளியிட்டுள்ளது.

வாகை சந்திரசேகர் (திமுக) - வேளச்சேரி
சராசரி - 28%
நன்றாக உள்ளது - 27%
சரியில்லை - 23%
இப்போதே சொல்ல முடியாது - 15%
கருத்து இல்லை - 7%
சத்யநாராயணன் (அதிமுக) - தி.நகர்
சராசரி - 30%
நன்றாக உள்ளது - 29%
சரியில்லை - 29%
இப்போதே சொல்ல முடியாது - 9%
கருத்து இல்லை - 3%

நட்ராஜ் (அதிமுக) - மயிலாப்பூர்
நன்றாக உள்ளது - 32%
சரியில்லை - 28%
சராசரி - 19%
இப்போதே சொல்ல முடியாது - 18%
கருத்து இல்லை - 3%

மா.சுப்ரமணியன் (திமுக) - சைதாப்பேட்டை
நன்றாக உள்ளது - 30%
சரியில்லை - 26%
சராசரி - 23%
இப்போதே சொல்ல முடியாது - 17%
கருத்து இல்லை - 4%

பி.கே.சேகர்பாபு (திமுக) - துறைமுகம்
நன்றாக உள்ளது - 29%
சரியில்லை - 28%
சராசரி - 19%
இப்போதே சொல்ல முடியாது - 17%
கருத்து இல்லை - 7%

ஜெ.அன்பழகன் (திமுக) - சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி
நன்றாக உள்ளது - 28%
சராசரி - 28%
சரியில்லை - 25%
கருத்து இல்லை - 14%
இப்போதே சொல்ல முடியாது - 5%

கு.க.செல்வம் (திமுக) - ஆயிரம் விளக்கு
நன்றாக உள்ளது - 29%
சரியில்லை - 26%
சராசரி - 19%
இப்போதே சொல்ல முடியாது - 18%
கருத்து இல்லை - 8%

எம்.கே.மோகன் (திமுக) - அண்ணாநகர்
நன்றாக உள்ளது - 29%
சரியில்லை - 27%
சராசரி - 23%
இப்போதே சொல்ல முடியாது - 16%
கருத்து இல்லை - 5%

விருகை ரவி (அதிமுக) - விருகம்பாக்கம்
சரியில்லை - 29%
நன்றாக உள்ளது - 28%
சராசரி - 23%
இப்போதே சொல்ல முடியாது - 9%
கருத்து இல்லை - 11%

வெற்றிவேல் (அதிமுக) - பெரம்பூர்
சரியில்லை - 29%
நன்றாக உள்ளது - 29%
சராசரி - 30%
இப்போதே சொல்ல முடியாது - 9%
கருத்து இல்லை - 3%

ரங்கநாதன் (திமுக) - வில்லிவாக்கம்
சரியில்லை - 28%
நன்றாக உள்ளது - 29%
சராசரி - 21%
இப்போதே சொல்ல முடியாது - 16%
கருத்து இல்லை - 6%

சிவக்குமார் (திமுக) - திரு.வி.க.நகர்
சராசரி - 31%
நன்ராக உள்ளது - 29%
சரியில்லை - 27%
இப்போதே சொல்ல முடியாது - 10%
கருத்து இல்லை - 3%

ரவிச்சந்திரன் (திமுக) - எழும்பூர்
நன்றாக உள்ளது - 29%
சரியில்லை - 28%
சராசரி - 24%
இப்போதே சொல்ல முடியாது - 8%
கருத்து இல்லை - 11%

ஜெயக்குமார் (அதிமுக) - ராயபுரம்
நன்றாக உள்ளது - 31%
சரியில்லை - 29%
சராசரி - 21%
இப்போதே சொல்ல முடியாது - 4%
கருத்து இல்லை - 15%

-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications