வீடியோவில் நல்லா இருந்த ஜெயலலிதா திடீர் மரணம் எப்படி?... ஸ்டாலின் கேள்வி
வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில் நன்றாக இருக்கும் ஜெயலலிதா திடீரென மரணமடைந்தது எப்படி என்று மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சென்னை: வெற்றிவேல் வெளியிட்டுள்ள ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவில் அவர் நலமாக இருந்த போது திடீரென மரணமடைந்தது எப்படி என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற வீடியோவை ஓராண்டுக்கு பின்னர் முதல்முறையாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.

இதற்கு எடப்பாடி அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளோ இந்த வீடியோவை இப்போது வெளியிடுவதில் உள்நோக்கம் உள்ளது. ஆர்கே நகருக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்களை திசை திருப்பவே இந்த முயற்சி என்று கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில் ஜெயலலிதா அவரது வீடியோவில் நலமாக உள்ள ஜெயலலிதா திடீரென மரணமடைந்தது எப்படி. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் இந்த கேள்வி எழாமல் இல்லை.
மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் விளக்கம் அளித்தே ஆக வேண்டும். சொந்த கட்சி பிரச்சினையை சமாளிக்கவும், மக்களை திசை திருப்பவும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டது என்றார் மு.க.ஸ்டாலின்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications