வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பயிற்சி வகுப்பாம்.. கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
Recommended Video

சென்னை: இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல் பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக வெளியாகியுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஆகஸ்ட் 26ல் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக நடத்தப்படவிருந்த இந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூரில், கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி கிருத்திகாவுக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்த்து சர்ச்சை ஏற்பட்டது. கார்த்திகேயன் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இணைந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். தனது நண்பரோடு சேர்ந்து இயற்கை முறையில் பேறுகாலம் பார்த்தபோது, கிருத்திகா பலியானார்.

பிரசவம் பார்த்த மூவர் மீதும் முறையற்ற வகையில் பிரசவம் பார்த்து உயிராபத்தை உண்டாக்கியதாக திருப்பூர் மாநகர சுகாதார அலுவலர் பூபதி சார்பில் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dear @chennaipolice_ according to health minister announcement home delivery of babies is illegal. Recently a woman in Tirupur died due to this. Please take action to stop this. pic.twitter.com/TESbGYonKX
— Neander Selvan (@happyselvan) August 1, 2018
இந்த நிலையில், இனிய சுகப்பிரசவம் என்ற பெயரில், ஆகஸ்ட் 26ம் தேதி பயிற்சி அளிக்கப்படுவதாக ஒரு விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அனுமதி இலவசம் என ஆசைகாட்டுகிறது அந்த விளம்பரம்.
இதுகுறித்து நமது வெப்சைட்டில் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தோம். தகவல் அறிந்த கோவை மாவட்ட நிர்வாகம், அந்த பயிற்சி முகாமை நடத்த கூடாது என ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications