ஒரு காருக்குள் இத்தனை சிறுமிகளா?: வீடியோ பார்த்து நீங்களே எண்ணிச் சொல்லுங்கள்
சென்னை: ஒரு சிறிய காருக்குள் இத்தனை சிறுமிகளை ஏற்றி வர முடியுமா என்று வியக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இடத்தில் வெளிநாட்டவர் ஒருவர் பார்த்த காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லை. இது நிச்சயம் இந்தியாவில் மட்டும் தான் சாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு அந்த காட்சி உள்ளது.
Only in India! 20 kids and one car
Posted by Andrew Zimmern on Friday, December 11, 2015
உடனே அவர் தனது கையில் இருந்த செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பார்த்துள்ளனர்.
அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்றால்,
ஒரு சிவப்பு நிற சிறிய கார் வந்து நிற்கிறது. அதில் இருந்து சிறுமிகள் இறங்குகிறார்கள் இறங்குகிறார்கள் இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மொத்தம் 20 சிறுமிகள் அந்த காரில் பயணம் செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications