என்னாதான் சொல்லுங்க... நம்ம உள்ளூர் "ஆட்டக்காரனை" அடிச்சுக்க முடியாதுங்க!
பாம்பு பிடிப்பதில் வெளிநாட்டினர் படும் பாட்டையும், நமது உள்ளூர் மக்கள் லாவகமாக பிடிப்பதையும் இந்த வீடியோவில் பாருங்களேன்.
Recommended Video

சென்னை: என்னதான் வெளிநாட்டினர் பல்வேறு துறைகளில் உயர்ந்தாலும் பாம்பு பிடிப்பதில் நமது உள்ளூர் ஆட்டக்காரனை அடிச்சிக்கவே முடியாது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வெளிநாடுகளில் விவசாயம் செய்வது, வீடு கட்டுவது, காய்கறிகளை பறிப்பது, காய்களை வெட்டுவது என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்துக்கும் புது வகையான மெஷின்கள் வந்துவிட்டன.
இதுமட்டுமல்ல ஏராளமான விஷயங்களில் வெளிநாட்டினர் பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாம்பு பிடிக்க ஒரு சிங்கப்பூர்க்காரர் படாதபாடுபடுகிறார்.
ஒரு பெரிய பாம்பு ஒன்று ஒரு பூங்கா போன்ற இடத்தில் வந்துவிட்டது. அதை பிடிக்க அங்குள்ள அதிகாரிகள் கோணிப்பையை கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு பிடிக்கின்றனர்.
ஆனால் என்னதான் சொன்னாலும், பாம்பு பிடிப்பதில் நம்ம ஊர்காரர்களை யாரும் மிஞ்ச முடியாது. மற்றொரு வீடியோ ஒரு பாம்பை அலேக்காக எடுத்து லுங்கியில் மடித்துக் கொண்டு செல்கிறார் நம்மூர் இளைஞர் ஒருவர். என்னதான் சொல்லுங்க... நம்ம உள்ளூர் ஆட்டக்காரனை யாராலும் அடிச்சிக்க முடியாது... அடிச்சிக்க முடியாது...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications