வாட்ஸ் ஆப் மூலம் இனி பணமும் டிரான்ஸ்பர் செய்யலாம்.. எப்படி அனுப்புவது.. என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி தற்போது இந்தியாவில் வந்துள்ளது.
Recommended Video

சென்னை: வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி தற்போது இந்தியாவில் வந்துள்ளது. ஒரு சாட் செய்ய உதவும் ஆப் முதல்முறையாக பணம் அனுப்பும் வசதியை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் பொருளாதர ரீதியாகவும் இந்த ஆப் பயன்பட இருக்கிறது. முதலில் பீட்டா வர்சனில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த வசதி தற்போது எல்லா சாதாரண வர்சனிலும் பயனுக்கு வந்துள்ளது.
இதில் பணம் அனுப்புவது மிகவும் எளிமையான ஒன்றாகும். இதற்கு சில எளிய வழிமுறைகள் இருக்கிறது.

என்ன செய்யலாம்
இந்த வசதியை பெற முதலில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். அதன்பின் நமக்கு வரும் மெசேஜ் ஒன்றை வைத்து இதை எளிதாக ஆக்டிவேட் செய்யலாம். ஆனால் இது ஆக்டிவேட் ஆக சில நிமிடம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே நம்பர்
வாட்ஸ் ஆப்பில் இருக்கும் பேமெண்ட் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நாம் அக்கவுண்ட் உருவாக்கலாம். ஆனால் நாம் பேங்க் அக்கவுண்ட் உடன் மட்டுமே இதை இணைக்க முடியும். பேங்கில் எந்த போன் நம்பர் கொடுத்து இருக்கிறோமோ அதை மட்டுமே பயன்படுத்த முடியும்.

அனுப்ப முடியாது
இதன் காரணமாக நாம் கடைகளுக்கு பணம் கொடுக்க முடியாது. அப்படி கொடுக்க வேண்டும் என்றால் அந்த கடைக்காரர் நம்பரை நம்முடைய மொபைல் போனில் சேவ் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தபட்ச தொகை எவ்வளவு வசூலிக்கப்படும் என்று கூறப்படவில்லை.

அதுவே
இந்த வசதி யாரிடம் இருக்கிறது என்று நாம் தேட வேண்டியது இல்லை. நம்முடைய நண்பர்களிடம் யாரெல்லாம் இந்த வசதி இருக்கிறது என்று வாட்ஸ் ஆப்பே காட்டும். அதை வைத்து நாம் பணம் அனுப்பலாம். பணம் சென்ற பின் நமக்கு மெசேஜ் வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications