கார்த்தி சிதம்பரம் விரைவில் கைது செய்யப்படுவார்: எச்.ராஜா ஆரூடம்

கார்த்தி சிதம்பரம் விரைவில் கைது செய்யப்படுவார் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி சிதம்பரம் விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் விரைவில் கைது செய்யப்படுவார் என்றார்.

Karthik Chidambaram will be arrested soon: H Raja

மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு விரைவில் வளைகாப்பு நடத்தப்படும் என்றும் எச்.ராஜா தெரிவித்தார். ஆளுநர் ஆய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மாநில அரசின் நிர்வாகத்தை முழுமையாக தெரிந்து கொள்வது கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றார்.

அதுகுறித்து விசாரிப்பது சரியானதல்ல என்றும் எச் ராஜா தெரிவித்தார். எச் ராஜா ஆளுநரின் ஆய்வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+