பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்!
சென்னை: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியுள்ளதாவது:
"பிளஸ்2 தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத ‘சிறப்பு அனுமதி திட்டத்தின்' (தக்கல்) கீழ் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று மதியம் முதல் (www.tndge.in) என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியினையும் பதிவு செய்து ‘ஹால்டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு செய்ய வேண்டிய தேதிகள் பற்றிய விவரங்கள் குறித்து, தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே உரிய நேரத்தில் பிளஸ்2 தேர்வு எழுத ஆன் லைனில் விண்ணப்பித்து ஹால்டிக்கெட்டுகளை இதுவரையில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் உடனடியாக ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications