நடிகை கஸ்தூரி வீட்டை துடைப்பத்துடன் முற்றுகையிட்ட திருநங்கைகள்
கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்டு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்.
சென்னை: நடிகை கஸ்தூரி தங்களை இழிவுபடுத்தும் வகையில் ட்விட்டர் பதிவு போட்டதாக கூறி துடைப்பத்துடன் அவரது வீட்டை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் படமும் வாசகங்களும் இருந்தன.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த உடன் தாம் அந்த ட்விட்டை நீக்கிவிட்டேன் என பதிவிட்டிருந்தார் கஸ்தூரி. ஆனால் திருநங்கைகள் கொந்தளிப்பு ஓயவில்லை.
இப்படி தங்களை பொதுவெளியில் இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நடிகை கஸ்தூரி வீட்டை திருநங்கைகள் இன்று முற்றுகையிட்டனர். அப்போது சில திருநங்கைகள் கையில் துடைப்பம் ஏந்தியவாறு 'அடக்கு அடக்கு நாவை அடக்கு' என முழக்கம் எழுப்பினர்.
such heat ! Give it a rest. We guys need to learn to laugh at ourselves.
— Kasturi Shankar (@KasthuriShankar) June 14, 2018
I removed the offending picture, will keep the joke.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications