சென்னையில் பயங்கரம்- போதையில் ரகளை செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவர்!
Subscribe to Oneindia Tamil

சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அனுமன் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ். 33 வயதான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரு மனைவி பெயர் தேவி. 25 வயதான இவர் குடிக்கு அடிமையானவர்.
குடித்து விட்டு அலெக்ஸின் பெற்றோருடனும், அக்கம் பக்கத்தினருடனும் தகராறு செய்து வந்துள்ளார் தேவி. இதனால் வேதனையில் இருந்து வந்தார் அலெக்ஸ். நேற்று இரவும் தேவி குடித்து விட்டு தகராறு செய்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய அலெக்ஸ் இதை அறிந்து கடும் கோபமடைந்தார். மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. கணவருடனும் சண்டை போட்டார். இதில் கோபமடைந்த அலெக்ஸ் சரமாரியாக மனைவியை அடித்துள்ளார். அதில் தேவி இறந்து போனார்.
தகவல் அறிந்து திருமுல்லைவாயில் போலீஸார் விரைந்து வந்து அலெக்ஸைக் கைது செய்தனர்.
More From
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications