கணவரின் குடியால் வந்த வினை… மனைவி தற்கொலை - 4 குழந்தைகள் அனாதை
சேத்துப்பட்டு: கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தி அடைந்த 4 பெண் குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 8 மாத குழந்தை உள்பட 4 மகள்கள் உள்ளனர்.
ஜானகிராமனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்துள்ளது. சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு தராமல் குடித்து செலவழித்துள்ளார்.
இதுபற்றி மீனாட்சி தட்டிக் கேட்டதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 4 பெண் குழந்தைகளை பெற்றும் கணவன் பொறுப்பில்லாமல் இருக்கிறாரே என மனமுடைந்த மீனாட்சி, நேற்று வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதை அறிந்த பக்கத்து வீட்டார் அவரை மீட்டு சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications