புருஷன் பொண்டாட்டி சண்டை.. ஆளுக்கு ஒரு கோஷ்டியாக மாறி சரமாரி தாக்குதல்... 2 பேரும் காயம்!
ஈரோடு: க. பரமத்தி அருகே புருஷன் பொண்டாட்டித் தகராறு பெரிய கோஷ்டித் தகராறாக மாறியது. இந்த சண்டையில் கணவரும், மனைவியும் காயமடைந்தனர்.
க.பரமத்தி அடுத்த தென்னிலை தெற்கு ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி வலசு பகுதியைச் சேர்ந்தவர் நாச்சப்பன் மகன் சக்திவேல் (46), இவரது மனைவி பிரேமா(35) இருவருக்கும் அவ்வப்போது வாய் தகராறு வருமாமம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதியினருக்குள் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஆதரவாளார்களோடு தம்பதியினா், உறவினர்களோடு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டதாக சக்திவேல் கரூர் தனியார் மருத்துவமனையிலும், மனைவி பிரேமா ஈரோடு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா.
இது குறித்து தம்பதியினர் இருவரும் தென்னிலை போலீசில் தனி தனியாக கொடுத்த புகாரின் பேரில், இரண்டு வழக்குகளில் 7 பேருக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications