திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பஸ்ஸில் தீவிபத்து ...அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர் - வீடியோ
ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டினத்துக்கு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏசி பேருந்தில் சிலர் சென்றனர். அப்போது பேருந்து தீவிபத்துக்குள்ளானது. பயணிகள் முன்கூட்டியே இறக்கிவிடப்பட்டதால் தப்பித்த
ஹைதராபாத்: திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டினம் சென்ற பேருந்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த பயணிகள் தப்பினர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டினத்துக்கு குளிரூட்டப்பட்ட பேருந்தில் 50 பேர் சென்றிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் எந்த இடையூறும் இல்லாமல் சென்ற பேருந்தில், அனஹாபள்ளி என்ற ஊரை நெருங்கும்போது, பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கவனித்த சிலர், உடனே பேருந்தில் இருந்து அனைவரையும் வேக வேகமாக கீழே இறக்கியுள்ளனர்.
பேருந்தில் இருந்து அனைத்துப் பயணிகளும் இறங்கிய சில நிமிடங்களில் மொத்தப் பேருந்தும் தீப்பற்றி எரிந்து நாசமானது. பேருந்தில் பயணித்த சிலர் எச்சரிக்கையாக இருந்த காரணத்தால் அனைவரது உயிரும் தப்பியது.
குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் இருக்கும் எரிவாயு கசிவால் இவ்வாறான விபத்துகள் நிகழ்கின்றன. குளிரூட்டப்பட்ட பேருந்துகளை சரிவர பராமரித்தால் இம்மாதிரியான விபத்துக்கள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications