நான் பணம் சம்பாதிக்க படம் இயக்கவில்லை - இயக்குநர் சமுத்திரகனி விளக்கம்: வீடியோ
நான் பணம் சமாதிக்க படம் இயக்கவில்லை. சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான்படம் இயக்குகிறேன் என இயக்குநர் சமுத்திரகனி கரூரில் கூறியுள்ளார்.
கரூர்: என்னைப் போன்ற சில இயக்குநர்கள் சமூகத்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமா இயக்குகிறார்கள். பலர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமா இயக்குகுறார்கள் என இயக்குநர் சமுத்திரகனி கூறியுள்ளார்.
இயக்குநர் சமுத்திரகனியின் தொண்டன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கரூரில் ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து தொண்டன் திரைப்படத்தை சமுத்திரகனி பார்த்தார். அப்ப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரக்கனி,''நான், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், காக்கா முட்டை மணிகண்டன், சீனுராமசாமி போன்ற 15 இயக்குநர்கள் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படம் இயக்குகிறோம்.

ஆனால் சில இயக்குநர்கள் பணம்சமாதிக்க மட்டுமே திரைப்படம் இயக்குகிறார்கள். எனக்கு பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கமில்லை'' என கூறினார். சமுத்திரகனியின் சாட்டை, அப்பா ஆகிய படங்கள் இன்றைய பள்ளிக் கல்வியின் அவலநிலையை எடுத்துக் கூறிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications