என்னோட ராசி நல்ல ராசி.. உற்சாக வைகோ....!
சங்கரன்கோவில்: என்னைப் போய் ராசியில்லாதவர் என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன்... இப்போதும் நான் ராசியானவன்தான் என்று முழங்கியுள்ளார மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தென்காசி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு ஆதரவாக சங்கரன்கோவிலில் பேசினார் வைகோ.
இன்று காலை நடந்த இந்தக் கூட்டத்தின்போது வைகோ பேசுகையில், எங்கள் வேட்பாளர் சதன்திருமலைக்குமார் ஏற்கனவே தொகுதிக்கு அறிமுகமானவர். உங்கள் சொந்த தொகுதியைச் சேர்ந்தவர்.
நான் வெற்றி பெறுவதைவிட வேட்பாளர் வெற்றிபெறுவதையே சிறந்ததாக கருதுகிறேன்.
ஈழப் பிரச்சனைக்கு முழுக் காரணமே காங்கிரஸ் கட்சி. நரேந்திரமோடி பிரமராக வந்தால் நன்மையில்லாவிட்டாலும், ஒரு சதவீதம் கூட தீமை வராது. சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
என்னை எல்லோரும் ராசியில்லாதவர் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போதும் நான் ராசியானவன் என்றார வைகோ.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications