என்னால் வாக்களிக்க வர முடியவில்லை மன்னித்து விடுங்கள்- சூர்யா
Subscribe to Oneindia Tamil
நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்கினைப் பதிவு செய்திட தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளிலும் முயற்சித்து வருகிறது.
இந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தார். ஆனால் மற்றவர்களை வாக்களிக்க வலியுறுத்திய சூர்யா தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக தற்போது அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து சூர்யா ''இதுவரை எந்தத் தேர்தலிலும் நான் வாக்களிக்காமல் இருந்தது இல்லை.
— Suriya Sivakumar (@Suriya_offl) May 15, 2016
இந்தமுறை வெளிநாட்டிலிருந்து முதல்நாளே வாக்களிக்க வந்து விடுமாறு பயணத்திட்டம் வகுத்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக என்னால் வரமுடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.
இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications