சரத்குமார் மீதான புகாருக்கு ஆதாரம் உள்ளது.. மானநஷ்ட வழக்கு பற்றி விஷால் அதிரடி பேட்டி
மதுரை: சரத்குமார் மீது ஆதாரமில்லாமல் புகார் தெரிவிக்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஷாலுக்கு எதிராக சரத்குமார் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால் இந்த விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஷால் அளித்த பேட்டி: தேர்தலை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, எதிர்கோஷ்டியினருடன் பேச்சு வார்த்தை நடத்த சரத்குமார் அணி அழைப்புவிடுக்கிறது. ஆனால் தேர்தல் நடந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சரத்குமாருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடைபெற்றதைபோல நடிகர் சங்கத்திலும் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு ஏன் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போடுகிறது?
நடிகர் சங்கம் குறித்து நான் கூறிய புகார்களை எதிர்த்து என்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகளை நான் கூறவில்லை. ஜட்ஜ் ஐயாவே கூறியுள்ளார். 'நடிகர் சங்கத்தில் எதுவும் சரியில்லை' என்று நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
எனவே, சரத்குமாருக்கும், எனக்கும் இதில் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. சங்க கட்டிடத்தை இடிக்க அனுமதி பெறாமலேயே, அவசரமாக இடிக்கப்பட்டுள்ளனர். 5 வருடங்களாக வருமான வரியை கட்டவில்லை. இதற்கெல்லாம் ஆதாரம் உள்ளதால்தான் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவருகிறோம். இவ்வாறு விஷால் மற்றும் அவரது அணியினர் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications