வெற்றி யாருக்கு என்பதை கணிக்கவே முடியலையே.. ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இந்த முறை ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. எனவே யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதைக் கணிப்பது சிரமம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதனால், ஓட்டுகள் பிரிந்து சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிலையில் எந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று, யாராலும் உறுதியாக கணிக்க முடியாது.
யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாத சூழ்நிலையில், காங்கிரஸ் பொறுத்தமட்டில், நம்பிக்கையோடு நாங்கள் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளோம். எங்களுக்கு கை கொடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications