தேர்தலுக்காக மட்டும் வந்து செல்பவன் நான் அல்ல: ஸ்டாலின் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான் என அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications