ஸ்டாலின் என்ன சொன்னார், எனக்குத் தெரியாது... சந்தீப் சக்சேனா
ராமேஸ்வரம்: தமிழக வாக்காளர் பட்டியலிலிருந்து உயிருடன் உள்ள திமுகவினரை நீக்கி விட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகார் கூறியிருப்பது குறித்து எனக்குத் தெரியாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்திற்கு தனது குடும்பத்தினருடன் இன்று சாமி கும்பிட வந்தார் சந்தீப் சக்சேனா. அப்போது தமிழகத்தில் எப்போது சட்டசபை பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு சக்சேனா பதிலளிக்கையில், தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்றார்.
உயிருடன் உள்ள திமுகவினரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் புகார் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அதுகுறித்து எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார் சக்சேனா.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications