பாஜகவில் இணைய திட்டமா? பொன். ராதாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? நடிகர் விவேக் விளக்கம்
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அரசு மரம் நடும் விழாவில்நான் கலந்துகொள்வேனா என்று கேட்பதற்குத்தான் என்னை சந்தித்தார். நானும் கலந்துகொள்வேன் என கூறியுள்ளேன். பாஜகவில் இணைவது குறித்து பேசவில்லை
மதுரை: ரஜினி அரசியலுக்கு வந்தால் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவனாக வரவேற்பேன் என்று ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூறிய விவேக், பாஜகவில் நான் இணைய உள்ளேனா? பொன்.ராதா கிருஷ்ணன் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக், ''ரஜினி அரசியலுக்கு வருவதை நான் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக வரவேற்கிறேன். 1996லிருந்து அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.

மத்துய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுடனான சந்திப்பு குறித்து கூறுகையில், பொன்.ராதா கிருஷ்ணன் என் வீடு தேடி வந்து சந்தித்தார். உடனே நான் பாஜகவில் இணைவதாகக் கூறுகிறார்கள்.
உண்மை அதுவல்ல. அரசு சார்பில் மரம் நடும் விழா வைத்தால் கலந்து கொள்வீர்களா என்று கேட்டார். நான் நிச்சயம் கலந்துகொள்வேன் என கூறினேன். இவ்வளவுதான் நடந்தது'' என நடிகர் விவேக் கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications