எனக்கா அரசியல் தெரியாது? கருணாநிதி, மூப்பனார், சோவிடம் அரசியல் கற்றேன்: ரஜினி
சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதி, மூப்பனார், சோவிடம் அரசியல் கற்றேன்: ரஜினி- வீடியோ
சென்னை: சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தாம் கருணாநிதி, மூப்பனார் மற்றும் சோ ஆகியோரிடம் அரசியல் கற்றேன் என்றார்.
வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் '' எனக்கு அரசியல் தெரியாமல் இல்லை. அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியும்'' என்றார்.
மேலும் '' அரசியல் எப்போது நன்றாக இருக்காது என்று தெரியும். இது முள் பாதை தான். ஆனால் அரசியல் எனக்கு நன்றாகவே தெரியும்'' என்றார்.
மேலும் '' கருணாநிதி, சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன்.அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அவர்கள்தான் எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தார்கள்.'' என்றார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!











Click it and Unblock the Notifications