விரைவில் 2 அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்: ஈ.வி.கே.எஸ்.
ஈரோடு: அதிமுக அமைச்சர்கள் 2 பேர் செய்த ஊழல்களை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அங்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா செய்த ஊழல்களை பற்றி அனைத்து கட்சிகளும் பேசிக் கொண்டிருக்கிறது. நாங்களும் அவற்றை உரிய ஆதாரங்களுடன் கூறி வருகிறோம். ஈரோடு மற்றும் சேலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் செய்த ஊழல்களை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என்றார்.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
முதலில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்திவிட்டு பின்னர் கூட்டணி பற்றி பேசலாம் என்று தெரிவித்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications