முதல்வர் வேட்பாளரை கருணாநிதிதான் தீர்மானிப்பார்: மு.க.அழகிரி மீது ஐ. பெரியசாமி பாய்ச்சல்
திண்டுக்கல்: தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளரை கருணாநிதிதான் தீர்மானிப்பார் என்று மு.க. அழகிரிக்கு முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக முடியாது என்று மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார். இது தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மதுரையில் நேற்று கூடிய தி.மு.க. நிர்வாகிகள் அழகிரியை துரோகி என விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தி.மு.க.வில் தற்போது அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் சொல்லும் கருத்துக்களை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று கட்சி தலைவர் கருணாநிதி கூறிவிட்டார்.
தி.மு.க.வுக்கு யார் தலைவர்? தமிழகத்துக்கு முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதனை முடிவு செய்யும் அதிகாரம் கருணாநிதியை தவிர வேறு யாருக்கும் கிடையாது.
இவ்வாறு ஐ. பெரியசாமி கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications