கரூரில் தொடரும் ஐடி ரெய்டு - ரூ. 50 கோடி பினாமி சொத்து சிக்கியது - வீடியோ
கரூரில் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை 3வது நாளாக நீடிக்கிறது.
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் 3 வது நாளாக இன்று நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ. 50 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் சிக்கியது தெரியவந்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததும் தெரிய வந்தது.

3வது நாளாக இன்றும் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் சோதனை தொடருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இதில் 1.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களும் வருமான வரி சோதனையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர ஏராளமான ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும் சோதனை தொடரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications