சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை கிங்மேக்கராக பார்க்க விரும்புகிறேன்: நடிகர் கார்த்திக் ஐஸ்
நெல்லை: வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் கிங்மேக்கராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தேவர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் சேதுராமபாண்டியனின் முதலாவது ஆண்டு நினைவு நாளான நேற்று அனுசரிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள சி.என். கிராமத்தில் அமைக்கப்பட்ட அவரின் உருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

சிலை திறப்பு விழாவில் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
வரும் தேர்தலில் நமக்கு எல்ல எதிர்காலம் இருக்கிறது. அன்பும், மரியாதையும் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்து அதிக வாக்குகள் பெற்றும் நம் பலத்தை நிரூபிப்போம். தமிழ் சமுதாயம் தலை நிமிர மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூட்டணி குறித்து நான் விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் வெள்ள சேதம் ஏற்பட கால்வாய்கள் தூர்வாரப்படாததும், மணல் திருட்டும் தான் காரணம்.
நான் விஜயகாந்த்தை மதிக்கிறேன். அவர் சட்டசபை தேர்தலில் கிங் மேக்கராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications