“இப்படி அடிப்பதற்கு பதில் சாகடித்து விடுங்கள்”.. போலீசில் கதறிய சமூக சேவகர் பியுஷ்மனுஷ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி, சமூக சேவகர் பியுஷ் மனுஷ் மற்றும் அவருக்கு நெருக்கமான கார்த்திக் மற்றும் முத்து செல்வம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பியுஷ், ‘சிறைக்குள் தன்னை சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் அடித்து துன்புறுத்தியதாக' பேட்டியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications