ஜெ.வுக்கு தளபதியாக இருந்தேன்.. எதிரிகள் அஞ்சுகிறார்கள்.. தனக்குத்தானே புகழ்ந்து கொள்ளும் சசி!
நேற்று இரண்டாவது முறையாக கூவத்தூர் சென்ற சசிகலா சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களிடம் உரையாற்றினார். அப்போது பல இடங்களில் அவர் தன்னைத் தானே புகழ்ந்துக் கொண்டார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு தளபதியாக இருந்தவர் என மற்றவர்கள் தன்னைக்கண்டு அஞ்சுவதாக சசிகலா தெரிவித்துள்ளார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார்.
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா நேற்று இரண்டாவது நாளாக சந்தித்தார். அப்போது அவர்களிடம் சசிகலா பேசினார்.

கட்சியை அழிக்க நினைத்தவர்கள் அதிமுக பொதுச்செயலாளராக தான் பதவியேற்றப் பிறகு தன்னைப் பற்றி விசாரித்ததாக சசிகலா தெரிவித்தார். தான் எப்படி, தன்னுடைய குணாதசியங்கள் என்ன, தான் எதற்கு படிவேன் என்பது குறித்தெல்லாம் விசாரித்தாக கூறினார்.
விசாரித்தவர்களிடம் ஜெயலலிதாவுக்கு பின்னிருந்து தான் தளபதியாக செயல்பட்டதை அறிந்துள்ளனர். கட்சி கஷ்டத்தை சந்தித்தபோதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தோள் கொடுத்து தூக்கியவர் சசிகலா என தெரிந்து விசாரித்தவர்கள் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அஞ்சி ஓடுவதாக சசிகலா தெரிவித்தார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்று கூறிய அவர், தான் எந்த வலையிலும் சிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
People who are all wants to split the party they were getting feard of me because i was a commander to Jayalalitha, says Sasikala.Sasikala herself has said that no one can shake her.
60
ஜெயலலிதாவுக்கு தளபதியாக இருந்தவர் என மற்றவர்கள் தன்னைக்கண்டு அஞ்சுவதாக சசிகலா தெரிவித்துள்ளார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications