நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா... கமல்ஹாசன் பதிலை பாருங்கள்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் என்று வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
வணக்கம் டுவிட்டர் என்ற லைப் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கடந்த வியாழக்கிழமை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தன்னிடம் கேள்வி கேட்க #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தனது டுவிட்டர் பக்கத்துக்கு அனுப்பலாம் என்றும் அதற்கான பதிலை நிகழ்ச்சியில் அளிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து அவருக்கு ஏராளமான கேள்விகள் குவிந்தன. அதற்கு அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் பதிலை கமல் டுவிட்டரில் அளித்து வருகிறார். அதன்படி சசிகுமார் என்பவர் கேட்ட கேள்வி: உங்களின் தம்பி @actorvijay அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா?
எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன். https://t.co/cX35kT5GDH
— Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2018
இதற்கு கமல் டுவிட்டரில் அளித்த பதில் : எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications