உங்களுக்காக நான்.. உங்களுக்காகவே நான்… விரைவில்.. ஆதரவாளர்களுக்கு தீபா "நற்செய்தி"!
வேலூர் மாவட்டத்தில் இருந்து தீபா ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் கூடினர். அவர்களிடம் விரைவில் உங்களுக்காக பணி செய்ய வருகிறேன் என்று தீபா நம்பிக்கைத் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டு வாசல் முன்பு அன்றாடம் கூட்டம் கூட்டமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிருப்தி அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இவர்களிடம் "அமைதி காக்குமாறும், விரைவில் உங்களுக்காக பணியாற்ற வருகிறேன்" என்றும் தீபா நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதுகுறித்து தீபா மேலும் கூறியதாவது:

"உங்கள் அனைவரையும் விரைவில் சந்தித்து கருத்துக்களைப் பரிமாற உள்ளேன். அப்போது அனைவரின் விருப்பங்களும் கேட்டுக் கொள்ளப்படும். அனைவரின் கருத்தையும் தெரிவிக்க கருத்துப் பெட்டி ஒன்றும் இங்கே வைக்கப்பட உள்ளது. அதில் உங்கள் விருப்பங்களை மனுவாகப் போடலாம். என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் நான் காப்பாற்றுவேன்.
விரைவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது. அதனை சிறப்பாக கொண்டாடுங்கள். அன்று முதல் நமது பயணமும் தொடங்கும். ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி இந்தப் பயணம் இருக்கும். அம்மா பெயரும், புகழும் ஓங்க வேண்டும். உங்களுக்காக நான் மிக விரைவில் பணியாற்ற வருவேன். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும். ஜெயலலிதாவின் புகழை ஓங்கச் செய்ய வேண்டும்" என்று தீபா கூறினார்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications