அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன்!: ஞானதேசிகன் அதிரடி!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரைக்கு செல்லும் போது மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

தமிழகத்திற்கான 2வது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும்.

I will meet Azhagiri says Gnanadesigan

மீனவர்கள் பேச்சுவார்த்தையை தமிழக அரசு ஒத்திவைத்தது ஏற்க கூடியது அல்ல என்றார்.

மதுரைக்குப் போகும் போது மு.க.அழகிரியை சந்தித்துப் பேசுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரியை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ, பாஜக ஹெச்.ராஜா ஆகியோர் சந்தித்து ஆதரவு கேட்ட நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும் சந்திப்பேன் என்று அறிவித்துள்ளதார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+