அதிமுகவில் யாரையும் சந்திக்கப்போவதில்லை.. கமல் தடாலடி!
அதிமுகவில் யாரையும் சந்திக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுகவில் யாரையும் சந்திக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமலின் அரசியல் பயணம் வெற்றிபெற வாழ்த்த வந்ததாக சீமான் தெரிவித்தார்.

என் கொள்கை தெரியாது
அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், சீமானுக்கு என்னை தெரியும், எனது சினிமாவை தெரியும், ஆனால் எனது கொள்கை தெரியாது என்றார்.

கேட்பது சரியல்ல
எனது கொள்கை அவருக்கு முழுமையாக தெரியாத நிலையில் இப்போது ஆதரவு பற்றி கேட்பது சரியல்ல என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

எப்படி சந்திப்பேன்
இதைத்தொடர்ந்து அதிமுக தலைவர்களை சந்திப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த கமல் அதிமுக ஆட்சியே சரியில்லை என்கிறேன்; பிறகு எப்படி அவர்களை சந்திப்பேன் என்றார்.

கமல் திட்டவட்டம்
அதிமுக தலைவர்களை சந்திக்கும் திட்டமில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications