உள்ளாட்சித் தேர்தல்... யாருக்கும் ஆதரவு இல்லை - முக அழகிரி
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?
பதில்: யாருக்கும் ஆதரவு இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் நான் குறுக்கிட மாட்டேன்.
கே: திமுகவை ஆதரிக்கவில்லை என்றால், வேறு யாருக்கு உங்களது ஆதரவு?
ப: நல்லோர் பக்கம் இருப்பேன் என்றார் மு.க. அழகிரி.
அதன் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று தாயார் தயாளு அம்மாளை மு.க. அழகிரி சந்தித்தார். சிறிது நேரம் வீட்டில் இருந்தவர், பிறகு மதுரை புறப்பட்டுச் சென்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications