ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. பட்டியல் ரெடி
ஐஏஎஸ் அதிகாரிகள் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றல் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நல்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல் பூரணமாக குணம் அடைந்து விட்டதாக அப்போலோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு நிர்வாகத்தை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கவனித்து வருகிறார்.
இதனிடையே பல்வேறு துறைகளின் ஆய்வுக்கூட்டங்களை சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார் தலைமைச்செயலாளர் ராமமோகனராவ். இந்த கூட்டங்களில் நிதியமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டுள்ளார். கூட்டங்களில் கேள்வி கேட்பதும் உத்தரவிடுவதும் ராமமோகனராவ் தான்.
இந்த சூழலில், ராவும் பன்னீர்செல்வமும் ஆலோசித்து 10-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றும் பட்டியலை தயாரித்துள்ளனர். இந்த பட்டியல் அப்பல்லோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்ததும் மாற்றல் பட்டியல் ரிலீஸ் ஆகும் என்கிறது கோட்டை தகவல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications