என்னா ஐசிசி!: நிறத்துக்கேற்ப தண்டனையா? : பொங்கும் நெட்டிசன்கள்
நிறத்துகேற்ப ஐசிசி தண்டனை வழங்குவதாக நெட்டிசன்கள் பொங்குகின்றனர்.
Recommended Video

சென்னை: பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் நிறத்துக்கேற்ப விதவிதமான தண்டனைகளை வழங்குவதாக நெட்டிசன்கள் பொங்குகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை பேன் கிராஃப்ட் சேதப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. இதுகுறித்து தகவலறிந்த ஐசிசி அணியின் கேப்டன் ஸ்மித்தையும், துணை கேப்டன் வார்னரையும் அப்பதவியிலிருந்து நீக்கியது.
This is what @ICC needs to clarify. Why are there different punishments when a white man does it than when a brown man does it? #BallTampering #SandpaperGate pic.twitter.com/U2AJb3fmL4
— Zakka Jacob (@Zakka_Jacob) March 26, 2018
எனினும் பேன்கிராஃப்ட்டுக்கு எந்தவித தண்டனையும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக வலைஞர் ஒருவர் பழைய கால சம்பவங்களை பட்டியலிட்டு நிறத்துக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுவது ஏன் என்பதை ஐசிசி தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
- அதில் 1994-இல் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் பந்தை அழுக்காக்கினார். அதற்கு அவர் மீது நடவடிக்கை இல்லை, கேப்டனாகவே தொடர்ந்தார்.
- 2000-ஆம் ஆண்டு பாக். பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் பந்தை சேதப்படுத்தினார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
- 2001-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும் பந்தை சேதப்படுத்தினார். அவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
- 2004-ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் பந்தின் ஒரு பகுதியை மருந்தில் தேய்த்தார். அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
- 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் பந்தை சேதப்படுத்தினர். ஆனால் எந்த வித தண்டனையும் இல்லை.
- அதே ஆண்டு பாக். வீரர் சயித் அஃபிரடி பந்தை கடித்த காட்சிகள் கேமராவில் பதிவானது. அவர் இரு 20- 20 போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
- 2012-ஆம் ஆண்டு ஆஸி பந்து வீச்சாளர் சிடில் பந்தின் மடிப்பு பகுதிகளை சேதப்படுத்தியதாக இலங்கை குற்றம்சாட்டியது. அந்த பிரச்சினை ஐசிசியால் சரி செய்யப்பட்டது.
- 2013-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டூ பிளஸ்ஸில் பந்தை சேதப்படுத்தியதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- 2014-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் பிலாண்டர் பந்தில் சிராய்ப்பை ஏற்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என்று நெட்டிசன் பட்டியலிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications