பஸ் கட்டண உயர்வுக்கு போராட்டம் நடத்துங்க.. சல்யூட் அடிக்கிறேன்.. யாருக்கு யார் சொல்றது தெரியுமா?
எச் ராஜா பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அவருக்கு சல்யூட் அடிப்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை: எச் ராஜா பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அவருக்கு சல்யூட் அடிப்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் விவசாயிகள் பிரச்சனை, ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, மெர்சல் பட விவகாரம் என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வந்தார். ஆர்கே நகர் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என விரும்புவதாக கூறிய நடிகர் விஷால் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்த அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர்கள் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
மெர்சல் பட விவகாரத்திலேயே நடிகர் விஷாலுக்கும் எச் ராஜாவுக்கும் முட்டிக்கொண்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா போராட்டம் நடத்தினால் அவருக்கு சல்யூட் அடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் போராடுவது அதிருப்தியால்தான் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரி விஷால்ஜி, நீங்க எப்ப பஸ் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடப் போறீங்க??
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications