கமல் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு பாதிப்பாம்.. யார் சொன்னது இது.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு பாதிப்பு என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் மத பிரச்னையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் சீண்டியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியலுக்கு வருவது குறித்து பேசிவருகிறார். மேலும் தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்து வருகிறார்.

If Kamalhassan comes to politics is not good for people, says H.Raja

இதனிடையே பாரதியை போல் தன்னை சித்தரித்து கமல் தனது டுவிட்டர் புகைப்படத்தையும் மாற்றியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெறுகின்றன.

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து சிவகங்கையில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறுகையில், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் மத பிரச்னையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் அரசாங்கம் ஸ்தம்பித்துள்ளது. கந்து வட்டி சட்டத்தை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எச்.ராஜா. கமல் எந்த கருத்தை வெளியிட்டாலும் அதற்கு பதில் கருத்தை பாஜக மூத்த தலைவர்களான எச்.ராஜாவும், தமிழிசையும் முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+