இந்தியில் மோடி ட்வீட் செய்திருந்தால் ஆதரவை ஜெ. வாபஸ் வாங்கியிருப்பார்: ட்விட்டரில் கலாய்ப்பு
சென்னை: இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்திருந்தால் இந்நேரம் விலகி இருப்பார் என்று ட்விட்டரில் மோடி ஆதரவாளர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஜெ. எதிர்ப்பு
சமூக வலைதளங்களில் இந்தியை பயன்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மோடி ஆதரவாளர்கள் கலாய்ப்பு..
இது தொடர்பாக மோடி ஆதரவாளர்களிடன் ட்விட்டர் பக்கமான Narendra Modi Army @TigerNaMo என்ற முகவரியில் கலாய்த்து பதிவிட்டுள்ளனர். அப்படியான சில பதிவுகளை பாருங்கள்.
|
ஏன் பாலோ செய்யனும்?
டியர் ஜெயலலிதா, நரேந்திர மோடி ஜி சொந்தமான ட்விட்டர் அக்கவுண்ட் வைத்துள்ளார். அவரது இந்தி ட்வீட்டுகளை நீங்கள் விரும்பவில்லையெனில் அவரை ஃபாலோ செய்யாதீர்கள்..
|
இந்நேரம் வாபஸ் வாங்கியிருப்பாரு..
கடவுளுக்கு நன்றி.. நாங்கள் பாஜகவுக்கு பெரும்பான்மையை கொடுத்துவிட்டோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதா இடம்பெற்றிருந்தால் நரேந்திர மோடி இந்தியில் ட்வீட் செய்த காரணத்துக்காகவே அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பார்.
|
ஜப்பான் மொழியில ட்வீட்..
ஜெயலலிதா ஜப்பான் மொழியில் ட்வீட் செய்யனும் விரும்புகிறேன்.. ஏனெனில் நான் ஜப்பானிய மொழியை விரும்புகிறேன்.. என்றெல்லாம் கூட ட்விட்டியிருக்கிறார் மோடி ஆதரவாளர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications