சிவாஜி சிலையை அகற்றினால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற முயற்சி செய்யப்படுகிறது. அந்த சிலையை அங்கு வைத்தால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுமா என்பதை ஆராய்ந்து இருப்பார்கள். அதன் பிறகே சிலையை வைத்திருப்பார்கள். இந்நிலையில் முன்பு இருந்த அரசு அந்த சிலையை வைத்தது என்பதற்காக அதை அகற்ற முயல்வது கலைத் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற ஒரு தமிழரை அவமதிப்பதாகும். மேலும் இது தமிழ் சமுதாயம் மற்றும் கலைத் துறையை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.
சிலை வைப்பதை பாஜக பெருமையாக நினைக்கவில்லை. ஆனால் வைத்துவிட்ட சிலையை எந்த காரணத்திற்காகவும் அகற்றக் கூடாது. சிவாஜி சிலையை அகற்றினால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டும் என்றார்.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications