முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது : ஹெச்.ராஜா
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வருக்கே இந்த நிலைமை என்றால்.. சாதாரண குடிமக்கள் நிலைமை என்னவாகும்? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அராஜகங்களை பகீரங்கப் படுத்தினார்.

முதல்வர் ஓபிஎஸின் இந்த செய்தியாளர் சந்திப்பு நாட்டையே உலுக்கியுள்ளது. அவரது முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடரபாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதல்வரை மிரட்டி சசிகலா தரப்பு ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமக்களின் நிலை என்ன ஆகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு அளிப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கூடுதல் பாதுகாப்பு தேவைப்பாட்டால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் கோரலாம் என்றும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications